அடேங்கப்பா இவங்க கால்குலேட்டரை மிஞ்சிருவாங்க போலருக்கு! வியப்பில் வாயடைத்து போன பார்வையாளர்கள்

கல்குலேட்டரில் வரும் பதில்களை நொடியில் கூறி சிறுமிகள் சிலர் இணையவாசிகளை வாய்பிளக்க செய்துள்ளனர்.

எம்மில் இன்றும் பலருக்கு கணக்கு என்றாலே பிடிக்காது. அலண்டு ஓடிவிடுவார்கள்.

ஆனால், இந்த சிறுமிகள் கால்குலேட்டரை மிஞ்சி விடும் அளவு திறமை படைத்தவர்களாக உள்ளனர்.

இது குறித்த காட்சிகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அது மட்டும் இல்லை, குறித்த சிறுவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

அடேங்கப்பா இவங்க கால்குலேட்டரையே மிஞ்சிருவாங்க போலருக்கே😲👌😯😮

Posted by தமிழ் பொண்ணு on Isnin, 16 Disember 2019
Please follow and like us:
error0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *