அறிவியல் ஆச்சர்யம்

*பதின்பருவத்தில் இருப்பவர்களை விட பிறந்த குழந்தைகளுக்கு 100 எலும்புகள் அதிகமாக இருக்கும்.

*ஒவ்வொரு வருடமும் அலாஸ்காவை நோக்கி 7.5 செ.மீ தூரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது ஹவாய்.

*இன்னும் 2.3 பில்லியன் வருடங்களில் பூமியின் வெப்பம் மனிதன் வாழ முடியாத அளவுக்கு அதிகமாக இருக்கும்.

*கடலுக்கடியில் கோழி முட்டை ஜெல்லி மீன்களைப் போல தோற்றமளிக்கும்.

*கிச்சுகிச்சு மூட்டினால் எலியும் சிரிக்கும்.

Please follow and like us:
error0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *