ஆபத்தில் 40 கோடி பேர் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கிரீன்லாந்தில் உள்ள உலகின் இரண்டாவது பெரிய பனிக்கட்டி படலம், முன்பு கணித்ததை விட மிக வேகமாக உருகத் தொடங்கியுள்ளது. இதே வேகம் தொடருமானால் 2100ம் ஆண்டுக்குள் வெள்ளம் காரணமாக உலகில் கடலோர பகுதிகளில் வசிக்கும் 40 கோடி மக்கள் பாதிக்கப்படுவர் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

2100ம் ஆண்டுக்குள் கடல் நீர்மட்டம் 2 அடிக்கு மேல் (67 செ.மீ., ) உயரும். 1990ல் இருந்த பனிக்கட்டி உருகும் வேகத்தை விட, தற்போது ஏழு மடங்கு அதிகரித்துள்ளது. பல நாடுகளை சேர்ந்த 100 விஞ்ஞானிகள், 1992 – 2018 வரை ஆய்வு செய்து இதனை தெரிவித்துள்ளனர்.

Please follow and like us:
error0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *