வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான பாலி உம்ரிகர் விருது

மும்பை: வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவுக்கு சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான பாலி உம்ரிகர் விருதைப் பெறுகிறார். இன்று மும்பையில் நடைபெறவுள்ள விழாவில் விருது வழங்கப்பட உள்ளது.

Please follow and like us:
error0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *