ரஜினியின் 168வது படம் பற்றி வந்த மாஸ் தகவல்- இதுவும் தாறுமாறு தான்

ரஜினியின் தர்பார் படம் கடந்த வாரம் வெளியாகி மாஸாக ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தின் வசூல் நிலவரத்தையும் நாம் அன்றாடம் வெளியிட்டு வருகிறோம்.

இன்னும் விடுமுறை நாட்கள் வர இருப்பதால் படத்தின் வசூல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் ரஜினி தன்னுடைய 168வது படத்தில் நடித்து வருகிறார்.

படத்திற்கான படப்பிடிப்பு அமைதியாக நடந்துவரும் நிலையில் படத்தில் ரஜினியின் அறிமுக பாடல் குறித்து தகவல் வந்துள்ளது.

அதில் இந்த பட இன்ட்ரோ பாடலை விவேகா அவர்கள் எழுத, எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் தான் பாடுகிறாராம். இதனை பாடலாசிரியல் விவேகாவே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Please follow and like us:
error0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *