இந்தியாவில் கூகிளின் புதிய திட்டம், பெங்களூரில் தேர்வாகி உள்ளது

உலகில் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான கூகிள், இதனை நிறுவனம் ஆல்பபெட் ஆகும், இந்த நிலையில் ஆல்பபெட் நிறுவனமானது தனது வருவாயை அதிகரிக்க தினந்தோறும் புதுப்புது முயற்சிகளை தொடர்ந்து விரிவாக்கம் செய்து கொண்டு வருகிறது, மேலும் இந்த நிலையில் அந்த நிறுவனமானது மைக்ரோசிப் தயாரிப்பு மற்றும் டிசைன் வேலைகளுக்காக இந்தியாவை தேர்வு செய்துள்ளது, மேலும் அந்த நிறுவனத்தின் தலைமை இடத்தை பெங்களூரில் நிறுவ தேர்வு செய்துள்ளனர்.
இமேஜ் பிராசசிங் சிப் இது ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்பட்டு வருகிறது, அது மட்டும் இல்லாமல்  டேட்டா சென்டர்களில் உள்ள  சர்வர்களில் பயன்படத்தப்படும் சிப் இவை இரண்டு பயப்பாடுகளும்  கூகுள் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த நிலையில் கூகிள் நிறுவனம் மூலம் தயாரிக்கப்படும் பெரும்பாலான சாதனங்கள் “இன்டெல்” நிறுவனத்தின் மூலம் தையரிக்கப்பட்ட சிப்க்களை பயன்படுத்தி வெளிவந்தன. அடுத்தகட்டமாக அணைத்து பயன்பாடுகளும் கூகிள் நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டு வெளியிட முடிவு செய்துள்ளனர். இதனால் அதிக திறன் கொண்ட அதிவேகமாக  இயங்கக்கூடிய சிப்க்களை தயாரிக்கத் இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்தை அதிவேகமாக செய்து முடிக்க ஏற்கனவே இந்த துறையில் சிறந்து விளங்கும் நபர்களை தன் பக்கம் இழுத்துள்ளது, மிக பெரிய நிறுவனங்களாகத் இருக்கும் இன்டெல், குவால்கம், பிராட்காம் மற்றும் நிவிடா போன்ற நிறுவனங்களில் இருந்து கிட்டத்தட்ட  16 பேரை தன் நிறுவனத்தில் சேர்த்துள்ளது. இது டிசம்பர் மாதத்திற்குள் 80 பேர் கொண்ட அணியாக உயரும் எனத் தெரிகிறது.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் மற்றவருக்கும் பகிரவும், மேலும் இது போன்ற தகவல்களை தொடர்ந்து படித்திட எங்கள் வலைத்தளங்களை பின்தொடருங்கள், நன்றி. மேலும் தகவல்களுக்கு Insurancespe

Please follow and like us:
error0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *