நவீன முறையில்

நவீன கல்வி முறை உபகரணமாக இருப்பது மாணவர்-ஆசிரியர் கலந்தாய்வு. இதை இன்டர்நெட் சாட்டிங் ஆக தருகிறார்கள். வெறும் டெக்ஸ்ட் முறையில் அல்லாமல் இதிலும் வீடியோ மற்றும் வாய்ஸ் மீடியாக்களும் பயன்படுகின்றன. ஒரு கல்லூரியில் நேரடியாகப் படிக்காமல் ஆனால் வகுப்பறையின் அத்தனை அம்சங்களையும் இது போன்ற கல்வி முறைகள் உறுதி செய்கின்றன.

Please follow and like us:
error0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *