பிகில் வசூல் நிலவரம் குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.
ரூ. 180 கோடி செலவில் எடுக்கப்பட்ட பிகில் படம் ரிலீஸான 17 நாட்களில் ரூ. 300 கோடி வசூலித்துள்ளது என்று செய்திகள் வெளியாகின. பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் வசூல் விபரம் குறித்து இதுவரை எதுவும் அறிவிக்காதது விஜாய் ரசிகர்களை கவலை அடைய வைத்துள்ளது.
Please follow and like us: