பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றி சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருபவர் பாடகி சின்மயி. அவர் கவிஞர் வைரமுத்து மீது மீடூ புகார் கூறி ஓராண்டிற்கு மேல் ஆகிறது. தொடர்ந்து மற்ற பெண்களின் பிரச்சனைகள் பற்றியும் ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் சின்மயி பற்றி சில விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் பதிவிட அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் சின்மயி பதில் அளித்துள்ளார்.
“உங்களுக்கு ஆள் பலம், ட்ரோல் பலத்துக்கெல்லாம் கொறச்சல் இல்ல” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Please follow and like us: