காட்டுத்தீயை அணைக்கும்போது விமான விபத்து, வீமானி தப்பிவிட்டார்

ஆஸ்திரேலியா நாட்டின் வடக்கில் உள்ள குயின்ஸ்லேட் பகுதியில் கடந்த வாரம் மிகப்பெரிய அளவில் காட்டுத்தீ ஏற்பட்டது. இதற்கு ‘புஷ்பயர்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த தீயானது மெல்ல மெல்ல பரவி, சிட்னி நகர் அருகே வந்துக் கொண்டு இருக்கிறது.

இந்நிலையில், தீயை அணைக்கும்போது திடீரென ஒரு ஹெலிகாப்ட்டர் விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக ஹெலிகாப்ட்டர் விமானி உயிர் தப்பினார்.

Please follow and like us:
error0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *