Rajinikanth birthday எப்பவுமே ஃபாலோ பண்ணுவோம்: ரஜினிக்கு செல்ல மகள்கள் வாழ்த்து

அப்பா ரஜினிகாந்துக்கு மகள்கள் ஐஸ்வர்யாவும், சவுந்தர்யாவும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ராஜினிகாந் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருவதால் ட்விட்டரில் ரஜினி ஆதிக்கமாகத் தான் உள்ளது. தனது பிறந்தநாளை யாரும் பிரமாண்டமாக கொண்டாட வேண்டாம் என்று ரஜினி தன் ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

Please follow and like us:
error0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *