இன்றைய நாள் உங்களிற்கு எப்படி அமையவுள்ளது தெரியுமா..?

மேஷராசி – நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

ரிஷபராசி – நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேற வாய்ப்புள்ளது.

மிதுனராசி – மனம் உற்சாகமாக காணப்படுவதுடன் பணவரவுக்கும் வழிகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

கடகராசி – செலவுகள் அதிகமாக காணப்படும். நிதானத்தினை கடைப்பிடிக்கவும்.

சிம்மராசி – மனைவி மற்றும் பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான நாளாக காணப்படும்.

கன்னிராசி – தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன் வியாபாரத்தில் இலாபமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

துலாராசி – அலைச்சல் அதிகமாக காணப்படும் நாளாக அமையக்கூடும். முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.

விருச்சிகராசி – உற்சாகமாகவும் மகிழ்ச்சி நிறைந்த நாளாகவும் இன்றைய நாள் அமையும்.

தனுசுராசி – உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும் நாளாக அமைய வாய்ப்புள்ளது.

மகரராசி – தொழிலில் பணிச்சுமை அதிகரித்தாலும் எதிர்பாராத வழிகளில் பணம் வரும் வாய்ப்புக்கள் உள்ளது.

கும்பராசி – வியாபாரம் விருத்தியடைய வாய்ப்புக்கள் உள்ளது. மகிழ்ச்சியான நாளாக அமையும்.

மீனராசி – நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சி தரும் வகையில் அமைவதாக காணப்படும்.

Share via
Copy link
Powered by Social Snap