இயக்குனர் அட்லியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு..

இயக்குனர் அட்லி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக தற்போது வலம் வருகின்றார். இவர் இதுவரை நான்கு படங்கள் மட்டுமே இயக்கிய நிலையில் நான்கு படங்களும் மெகாகிட் படங்களாக காணப்படுகின்றது.

இந்நிலையில் இயக்குனர் அட்லியின் அடுத்த படம் நடிகர் ஷாருக்கானுடன் என்ற தகவல் தற்போது வைரலாகி வருகின்றது. இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.

Share via
Copy link
Powered by Social Snap