முக்கிய நபர் ஒருவருக்கு முத்தம் கொடுத்த நடிகர் விஜய் சேதுபதி..

நடிகர் விஜய் சேதுபதி அனைத்து தரப்பு ரசிகர்களிற்கும் மிகவும் பிடித்த ஒரு நடிகராவார். இவர் தற்போது தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தில் நடித்து வருகின்றார் என்பது அனைவருக்கும் தெரியும். அண்மையில் இவர் நடிகர் விஜய்க்கு முத்தம் கொடுக்கும் புகைப்படம் சமூக வலைத்தங்களில் மிகவும் பிரபலமாக காணப்பட்டது.

இதனை தொடர்ந்து இவர் நடிகர் ஸ்ரீமனுக்கு க்கும் முத்தம் கொடுக்கும் புகைப்படம் ஒன்றும் படப்பிடிப்பு தளம் ஒன்றில் இருந்து வெளியிடப்பட்டு தற்போது வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share via
Copy link
Powered by Social Snap