இன்றைய நாள் உங்களிற்கு எப்படி அமையவுள்ளது தெரியுமா..?

மேஷராசி – உற்சாகமான நாளாகவும் எதிர்பார்த்த பல காரியங்கள் சாதகமாக நடைபெறும் நாளாகவும் அமையும்.

ரிஷபராசி – இன்றைய தினத்தில் புதிய முயற்சிகள் தொடங்குவதை தவிர்ப்பது நல்லது.

மிதுனராசி – சுபச்செலவுகள் அதிகமாக காணப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது. மகிழ்ச்சியான நாளாக அமையும்.

கடகராசி – நண்பர்களிடத்திலிருந்து மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். தேவையான பணம் கையில் இருக்கும்.

சிம்மராசி – இன்று புதிய முயற்ச்சிகளை மேற்கொள்வது நல்லது. பொறுமையை கடைப்பிடிக்க வேண்டிய நாள்.

கன்னிராசி – இன்றை தினத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. கவனமாக இருக்கவும்.

துலாராசி – இன்று கையில் தேவையான அளவு பணம் இருக்கும். உற்சாகமான மகிழ்ச்சியான நாளாக அமையும்.

விருச்சிகராசி – இன்றைய தினத்தில் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. நிதானமாக நடந்து கொள்ள வேண்டிய தினம்.

தனுசுராசி – பழைய சினேகிதர்களை சந்திந்து மகிழும் தினமாக அமையும். புதிய வரவுகள் நிகழ்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளது.

மகரராசி – எதிர்பாராத செலவுகள் ஏற்படும். தெய்வீக செயற்பாடுகளை குடும்பத்துடன் மேற்கொள்ளும் நாள்.

கும்பராசி – சிறு பிரச்சனைகள் இன்றைய தினம் ஏற்பட்டாலும் சமாளிக்க கூடிய நாளாக அமையும்.

மீனராசி – புதிய முயற்சிகளை தன்னம்பிக்கையுடன் மேற்கொள்ளும் நாளாக அமையும் வாய்ப்புள்ளது.

Share via
Copy link
Powered by Social Snap