
இலங்கை உட்பட்ட பெரும்பாலான ஆசிய நாடுகளில் தற்போது நிலவும் கடும் வெயிலுடன் கூடிய வறட்சியான காலநிலையில் மிகவும் கவனமாக செயற்படுமாறு சுகாதார பிரிவினர் தொடர்ந்தும் பொதுமக்களை அறிவுறுத்தி வருகின்றனர்.
இவ்வாறான வறட்சியான காலநிலையில் இயன்றரை வெயிலில் செல்வதனை தவிர்க்குமாறும் – அதிகளவிவான நீர் ஆகாரங்களை பருகுமாறும் குளிர்ச்சியான இடங்களில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.