காமெடி நடிகர் ஜோகி பாவுவின் அடுத்த அதிரடி…

தமிழ் சினிமாவில் குறுகிய காலப்பகுதியில் பல கோடி மனங்களை தன் நகைச்சுவையால் கட்டிப்போட்டவர்களில் நடிகர் ஜோகி பாபுவும் ஒருவராவார்.

அண்மையில் இவரது திருமணமும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் ஒன்றில் அப்பா – மகன் என்ற இரு வேடங்களில் நடித்து வருகின்றார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி உள்ளது.

Share via
Copy link
Powered by Social Snap