அண்மைய பிரபல திரைப்படங்களின் மொத்த வசூல் நிலவரங்கள்

தற்கால உலகில் உங்களிற்கு பிடித்த நடிகர்களின் திரைப்படங்கள் எவ்வளவு பிரபலம் அடைகின்றது என்பது அந்த திரைப்பட்கள் பெற்றுக்கொடுக்கும் மொத்த வசூல் அடிப்படையில் கணிக்கப்படுகின்றது. அந்த அடிப்படையில் பிரபல நடிகர்களின் அண்மையில் வெளியான சில திரைப்படங்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த்

 • தர்பார்- ரூ 201 கோடி
 • பேட்ட- ரூ 210 கோடி
 • 2.0- ரூ 650 கோடி
 • காலா- ரூ 165 கோடி
 • கபாலி- ரூ 289 கோடி
 • மொத்தம்- ரூ 1515 கோடி

விஜய்

 • பிகில்- ரூ 300 கோடி
 • சர்கார்- ரூ 255 கோடி
 • மெர்சல்- ரூ 250 கோடி
 • பைரவா- ரூ 115 கோடி
 • தெறி- ரூ 150 கோடி
 • ரூ 1070 கோடி

அஜித்

 • நேர்கொண்ட பார்வை- ரூ 107 கோடி
 • விஸ்வாசம்- ரூ 183 கோடி
 • விவேகம்- ரூ 127 கோடி
 • வேதாளம்- ரூ 122 கோடி
 • என்னை அறிந்தால்- ரூ 90 கோடி
 • மொத்தம் ரூ 629 கோடி
Share via
Copy link
Powered by Social Snap