இன்றைய நாள் உங்களிற்கு எப்படி அமையவுள்ளது தெரியுமா..?

மேஷராசி – மனதில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. புதிய முடிவுகளை தவிர்க்கவும்.

ரிஷபராசி – தொழிலில் பணிச்சுமை அதிகரித்தாலும் எதிர்பார்த்த பணம் கிடைக்கும்.

மிதுனராசி – காரியங்கள் அனுகூலமாக முடியும். பொறுமை தேவைப்படும் நாள்.

கடகராசி – காரியங்கள் அனுகூலமாக முடியும். வீண் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

சிம்மராசி – நாளாந்த பணிகளை உற்சாகத்துடன் மேற்கொள்ளக்கூடிய நாள்.

கன்னிராசி – சுய சிந்தனை இன்றைய தினம் மேலோங்கும். மகிழ்ச்சியான நாள்.

துலாராசி – ஆரம்பித்த புதிய முயற்சிகள் மாலை வேளையில் உங்களிற்கு சாதகமாக முடிவடையும்.

விருச்சிகராசி – பழைய சினேகிதர்களை சந்திந்து மகிழும் தினமாக அமையும். புதிய வரவுகள் நிகழ்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளது.

தனுசுராசி – உற்சாகமாகவும் மகிழ்ச்சியான நாளாகவும் இன்றைய தினம் அமையும்.

மகரராசி – இன்று கையில் தேவையான அளவு பணம் இருக்கும். உற்சாகமான மகிழ்ச்சியான நாளாக அமையும்.

கும்பராசி – இன்றைய தினத்தில் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. நிதானமாக நடந்து கொள்ள வேண்டிய தினம்.

மீனராசி  – உற்சாகமாகவும் மகிழ்ச்சியான நாளாகவும் இன்றைய தினம் அமையும்.

Share via
Copy link
Powered by Social Snap