
மேஷராசி – செலவுகள் அதிகமாக காணப்பட்டாலும் சிறப்பான நாளாக இன்றைய நாள் அமையும்.
ரிஷபராசி – செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. புதிய பொருள் சேர்க்கை நடைபெறலாம்.
மிதுனராசி – எதிர்பார்த்த பண வரவு இடம்பெறும். உற்சாகமாக செயற்பட கூடிய நாள்.
கடகராசி – பல பிரச்சனைகளிற்கான தீர்வுகள் இன்றைய தினத்தில் சாத்தியப்படும். மகிழ்ச்சியான நாள்.
சிம்மராசி – உறவுகளுடன் சிறு சங்கடங்கள் ஏற்பட்டாலும் உற்சாகமான நாளாக அமையும்.
கன்னிராசி – அரசு வழி தொலைதூர செய்திகள் மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
துலாராசி – புதிய முயற்சிகளிற்கு ஆதரவுகள் பெருக இன்றைய தினம் வாய்ப்புள்ளது.
விருச்சிகராசி – தொழிலில் பணிச்சுமை அதிகரித்தாலும் எதிர்பார்த்த பணம் கிடைக்கும்.
தனுசுராசி – மனதில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. புதிய முடிவுகளை தவிர்க்கவும்.
மகரராசி – உற்சாகமாகவும் மகிழ்ச்சியான நாளாகவும் இன்றைய தினம் அமையும்.
கும்பராசி – ஆரம்பித்த புதிய முயற்சிகள் மாலை வேளையில் உங்களிற்கு சாதகமாக முடிவடையும்.
மீனராசி – காரியங்கள் அனுகூலமாக முடியும். வீண் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.