
மேஷராசி – உங்கள் நாளாந்த செயற்பாடுகளில் மிகவும் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டிய தினம்.
ரிஷபராசி – இயன்றவரை இன்றைய தினம் புதிய முயற்சிகள் மேற்கொள்வதனை தவிர்க்கவும்.
மிதுனராசி – எதிர்பாரத செலவுகள் அதிகரிக்க வாய்ப்புக்கள் உள்ளது. சிக்கனத்தை கடைப்பிடிக்கவும்.
கடகராசி – அரச காரியங்கள் வெற்றியடையும். சிறப்பான நாளாக இன்றைய தினம் அமையும்.
சிம்மராசி – எதிர்பாரத செலவுகள் அதிகரிக்க வாய்ப்புக்கள் உள்ளது. சிக்கனத்தை கடைப்பிடிக்கவும்.
கன்னிராசி – உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவோடு முயற்சிகள் வெற்றியடையும்.
துலாராசி – உற்சாகமாகவும் மகிழ்ச்சியான நாளாகவும் இன்றைய தினம் அமையும்.
விருச்சிகராசி – புதிய முயற்சிகளிற்கு ஆதரவுகள் பெருக இன்றைய தினம் வாய்ப்புள்ளது.
தனுசுராசி – உற்சாகமாகவும் மகிழ்ச்சியான நாளாகவும் இன்றைய தினம் அமையும்.
மகரராசி – உறவுகளுடன் சிறு சங்கடங்கள் ஏற்பட்டாலும் உற்சாகமான நாளாக அமையும்.
கும்பராசி – இயன்றவரை இன்றைய தினம் புதிய முயற்சிகள் மேற்கொள்வதனை தவிர்க்கவும்.
மீனராசி – எதிர்பார்த்த பண வரவு இடம்பெறும். உற்சாகமாக செயற்பட கூடிய நாள்.