இன்றைய தின பலன்கள் – 09.03.2020

மேஷராசி – எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக நடைபெறக்கூடிய நாள்.

ரிஷபராசி – உறவினர் -நண்பர்களுடன் பேசும் போது நிதானத்தினை கடைப்பிடிக்க வேண்டிய நாள்.

மிதுனராசி – இன்றை நாளில் புதிய முயற்சிகளை முற்றாக தவிர்ப்பது நன்மையாக முடியும்.

கடகராசி – உறவினர்களை சந்தித்து மகிழக்கூடிய சிறப்பான தினமாக இன்றைய தினம் அமையும்.

சிம்மராசி – அரச வகையில் எதிர்பார்த காரியங்கள் சாதகமான முடிவுகளை ஏற்படுத்தும். சிறப்பான தினம்.

கன்னிராசி – இன்றைய தினம் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பொறுமை தேவைப்பம் தினமாக அமையும்.

துலாராசி  – இன்றைய தினம் திட்டமிட்ட புதிய முயற்சிகளை ஆரம்பிப்பது நன்மையாக அமையும்.

விருச்சிகராசி – இன்றைய தினம் அனைவருடனும் அன்புடன் பழக வாய்ப்புக்கள் அதிகரிக்கும். மகிழ்ச்சியான நாளாக அமையும்.

தனுசுராசி – இன்றைய தினம் திட்டமிடப்படாத புதிய முயற்சிகளை இயன்றவரை தவிர்த்து கொள்ள வேண்டிய தினம்.

மகரராசி – இன்று உங்களிற்கு பொருள் வரவுகளிற்கு அதிகம் வாய்ப்புள்ள நாளாக அமையும்.

கும்பராசி – இன்றைய தினம் செலவுகள் அதிகரிப்பதனால் மிகவும் பொறுமை தேவைப்படக்கூடிய நாள்.

மீனராசி – உங்கள் முயற்சிகளிற்கு ஆதரவுகள் அதிகரிக்கும். வெற்றிக்குரிய நாளாக அமையும்.

Share via
Copy link
Powered by Social Snap