இன்றைய இராசி பலன்களின் பார்வை.. – 10.03.2020

மேஷராசி  – தெய்வீக பணிகள் சிறப்பாக இடம்பெறக்கூடிய தினம். மகிழ்ச்சியான செற்பாடுகள் பல நடைபெறலாம்.

ரிஷபராசி – இன்றைய நாளாந்த பணிகளை கவனத்துடன் மேற்கொள்ளவும். புதிய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டாம்.

மிதுனராசி – ஆரம்பிக்கும் காரியங்கள் அனைத்தும் உற்சாகமாக செய்து முடிக்க இன்றைய தினம் உகந்த நாள்.

கடகராசி – சில புதிய பிரச்சனைகள் இன்றைய தினம் ஏற்பட்டாலும் முன்னைய அனுபவங்கள் மூலம் சரி செய்ய முயற்சிப்பீர்கள்.

சிம்மராசி – அலுவலகத்தில் உங்கள் செயற்பாடுகளிற்கு அதிகாரிகள் பாராட்டுக்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. மகிழ்ச்சியான நாள்.

கன்னிராசி – தெய்வீக பணிகள் அதிகரிக்கும் . உற்சாகமாக செயற்பட கூடிய தினம்.

துலாராசி – இயன்றவரை புதிய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டாம். பொறுமை தேவைப்படும் நாள்

விருச்சிகராசி – இன்றைய தினம் பணிச்சுமை அதிகரிக்கும். பொறுமை தேவைப்படும் நாள்.

தனுசுராசி – மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் செயற்பட கூடிய தினமாக இன்றைய தினம் அமையும்.

மகரராசி – இன்றைய தினம் வரவுகள் பல அதிகரிக்க வாய்ப்புள்ளது. மகிழ்ச்சியான தினம்.

கும்பராசி – இன்றைய தினம் எதிலும் எச்சரிக்ககையாக செயற்படவும். அமைதியை கடைப்பிடிக்கவும்.

மீனராசி – இன்றைய தினம் அலைச்சலும் செலவுகள் அதிகமாக காணப்படும் தினமாக அமைய வாய்ப்புள்ளது.

Share via
Copy link
Powered by Social Snap