இன்றைய இராசி பலன்களின் பார்வை.. – 11.03.2020

மேஷராசி – புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.

ரிஷபராசி – அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். சக ஊழியர்கள் அனுசரணையாக இருப்பார்கள்.

மிதுனராசி – ஆரம்பிக்கும் காரியங்கள் அனைத்தும் உற்சாகமாக செய்து முடிக்க இன்றைய தினம் உகந்த நாள்.

கடகராசி – புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் இணக்கமாக நடந்துகொள்வது அவசியம். 

சிம்மராசி – மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் செயற்பட கூடிய தினமாக இன்றைய தினம் அமையும்.

கன்னிராசி – ஆரம்பிக்கும் காரியங்கள் அனைத்தும் உற்சாகமாக செய்து முடிக்க இன்றைய தினம் உகந்த நாள்.

துலாராசி – நாள் முழுவதும் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. ஆனால், புதிய முயற்சிகளைக் கண்டிப்பாகத் தவிர்த்துவிடவும். 

விருச்சிகராசி – நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படும். அலுவலகப் பணியின் காரணமாக அலைச்சலும் சற்று அசதியும் உண்டாகும். 

தனுசுராசி – ஆரம்பிக்கும் காரியங்கள் அனைத்தும் உற்சாகமாக செய்து முடிக்க இன்றைய தினம் உகந்த நாள்.

மகரராசி – மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் செயற்பட கூடிய தினமாக இன்றைய தினம் அமையும்.

கும்பராசி – அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களை நம்பி பணிகளை ஒப்படைக்கவேண்டாம்.

மீனராசி – புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. இன்று எந்த விஷயத்திலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம்.

Share via
Copy link
Powered by Social Snap