பிகில் நடிகையுடன் கவின்.

‘சரவணன் மீனாட்சி’ சீரியல் மூலம் விஜய் தொலைக்காட்சியில் அறிமுகமானவர் கவின். பின்னர் சத்ரியன் உள்ளிட்ட சில படங்களில் துணை கதாப்பாத்திரங்களில் நடித்த வர் , அதை அடுத்து ‘நட்புனா என்னனு தெரியுமா’ திரைப்படத்தின் மூலம் வெள்ளீத்திரையில் ஹீரோவாக அறிமுகமானார்.

அதையடுத்து, பிக் பாஸ் 3வது சீசனில் பங்குபெற்று, வெற்றிபெறாமல் இடையிலேயே வெளியேறினாலும், ஏகப்பட்ட ரசிகர்களை சம்பாத்தித்தார் . பிக் பாஸ் திகழ்ச்சிக்கு பிறகு அவர் பல படங்களில் கதாநாயகனாக நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், அவரது 2-வது திரைப்படம் உறிதி செய்யப்பட்டுள்ளது. இப்படத்தை புதுமுக இயக்குநர் வினீத் இயக்குகிறார். ஏகா எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக, பிகில் திரைப்படத்தில் கால்பந்து அணியின் கேப்டனாக நடித்த அம்ரிதா ஐயர் நடிக்கிறார்.

லிப்ட் என்ற படத்தில் கவினும் அம்ரிதாவும் IT ஊழியர்களாக நடிக்கின்றனர். தற்போது கொரோணா தாக்கத்தினால் நடிப்பு தள்ளிப்போடப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link
Powered by Social Snap