கொரோனா வைரஸ் வராமல் தடுக்க நீங்கள் எடுக்கவேண்டிய நோய்எதிர்ப்பு சக்தி குடிநீர்.
சுருள் பாசி மாத்திரைகள் வாங்கிப் பாவியுங்கள் . எங்கள் நாட்டுக்குழங்களிலும் சுருள் பாசி வளர்கிறது. அதனைக் கண்டு பிடித்து சித்த வைத்தியரின் ஆலோசனைப்படி பாவியுங்கள்.
1918 இல் இஸ்பானிஸ் நாட்டில் ஒரு வகையான வைரஸ் தாக்கத்தினால் நிறைய மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்தார்கள். அதில் ஒரு கிராமத்து மக்கள் இந்த வைரஸ் தக்கத்தில் இருந்து தப்பித்தார்கள். எப்படி இந்த நிகழ்வு நடந்ததென ஆராட்சி செய்து பார்க்கப்போனால் , அந்த கிராமத்து மக்கள் ஒரு குளத்தில் இருந்து தான் தண்ணீர் எடுத்து பாவித்தார்கள் எனவும் அந்தத் தண்ணீரில் இருந்து சுருள் பாசி இருந்ததைப் பார்த்து அதனை ஆராச்சி செய்த போது இந்த உண்மை கண்டுபிடிக்கப்பட்டது.
போகர் ஏழாயிரத்தில் இருந்து
துளசிஇலை, வில்பம் இலை, வேப்பிலை, அருகம்புல் , வன்னி இலை, மஞ்சள், கரிசாழை இலை, தூதுவளைஇலை , ஆகியவற்றை தனித்தனியாக எடுத்து பொடி செய்து வைத்துவிட்டு ஒவ்வொரு நாள் காலையிலும் எல்லாப் பவுடரிலும் ஒவ்வொரு தேக்கரண்டி எடுத்து நன்கு கொதிக்கவைத்து காலையும் மாலையும் குடித்து வந்தோமானால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து இந்த வைரசில் இருந்து விடுதலை பெறலாம்.