நீண்ட நாட்களுக்கு பின்னர் டெல்லியில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.
டெல்லியில் பெய்த ஆலங்கட்டி மழையால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களுக்கு பின்னர் பெய்த ஆலங்கட்டி மழையை நெட்டிசன்கள் வைரலாகி கொண்டாடி வருகின்றார்கள் புதுடெல்லியில் இயல்பாகவே போக்குவரத்து நெரிசல் அடைவது வழமை இந்த ஆலங்கட்டி மழையால் வாகனங்கள் எறும்பு போல ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது இந்த ஆலங்கட்டி மழையை டுவிட்டர் பேஸ்புக் இன்டர்ஸ்ட் கிராமில் வைரலாகி உள்ளார்கள் நெட்டிசன்கள்.