மெகா இஸ்டார் படத்தில் இருந்து திருஷா வெளியேற்றம்.

சிரஞ்சீவியின் மகன் தயாரிப்பு நிறுவனமான கொனிடெல தயாரிக்கும் இந்த படம் குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடாமல் படக்குழு ரகசியம் காத்து வருகிறது

சிரஞ்சீவியின் 152வது படமான இதில் ஒளிப்பதிவாளராக திரு இசையமைப்பாளராக மணிசர்மா ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்

சமீபத்தில் பட விழா ஒன்றில் கலந்து கொண்ட சிரஞ்சீவி இப்படத்தின் பெயர் ஆச்சாரியா என்று மறந்து போய் தெரிவித்துவிட்டார்.

இதற்காக இயக்குனரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொண்டார் மேலும் இதில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிப்பதாக சொல்லப்பட்டது ஆனால் படக்குழு உறுதியாக அறிவிக்கவில்லை..

இந்நிலையில் நடிகை திரிஷா கருத்து வராத காரணத்தால் தான் இந்தப் படத்திலிருந்து விலகிவிட்டதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சாமி 2 படத்திலிருந்து விலகும் போதும் இதையே தெரிவித்தார் திரிஷா.

மேலும் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் மகேஷ்பாபு நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link
Powered by Social Snap