சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தை பூரண குணமடைந்து மருத்துவமனையை விட்டு வெளியேறியுள்ளது.
பிறந்து 17 நாட்களான குழந்தை எந்தவொரு மருந்தும் கொடுக்காமல் சீனா வைத்தியசாலையில் இருந்து முழுமையான சுகத்துடன் வெளியேறியுள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மீண்டெழுந்த குழந்தை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.