ஒட்டுமொத்த உலகையும் மிகப்பெரிய அச்சத்தை விளைவித்துக் கொண்டு இருக்கும் கரோனா வைரஸ் தாக்கத்தினால் பல ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் வந்து தமிழகத்தை தாக்க தொடங்கிவிட்டது.
பல நிறுவனங்களில் வேலை செய்யும் பணியாளர்கள் தமது வீடுகளிலிருந்து வேலை செய்யலாம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் துப்பரவு பணி செய்யும் தொழிலாளர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய முடியுமா?
அவர்களுக்குத்தான் விடுமுறைகள் ஏதும் கொடுக்க முடியுமா?
இதற்கான தீர்வுதான் என்ன என்று பிரபல திரைப்பட இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் நீலம் பண்பாட்டு குழு ட்வீட் பக்கத்தில் பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது
இவர்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான் என்ன என்று மத்திய அரசை கேட்டு டிவிட் போட்டுள்ளார் .