நாளை முதல் 27ஆம் திகதி வரை வீடுகளிலிருந்து பணியாற்றும் வாரமாக அறிவிப்பு admin — March 19, 2020 in செய்திகள் • comments off நாளை (20) முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரை அரச மற்றும் தனியார் திறையினர் வீடுகளில் இருந்து பணியாற்றுவதற்கான வாரமாக அறிவிப்பு – ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. Share via: Facebook Twitter LinkedIn Email Print Copy Link More