மத்திய வங்கி பிறப்பித்துள்ள உத்தரவு

நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், அத்தியவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைளை இடை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மத்திய வங்கி பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அனைத்து வகையான மோட்டார் வாகனங்கள் மற்றும் அத்தியவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந் நடவடிக்கையினை மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Share via
Copy link
Powered by Social Snap