கொரோணாவை கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டும் போதாது WHO

தற்போது உலகில் கொரோணா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடு இத்தாலி ஆகும்.

இந்தியாவில் 390 க்கும் அதிகமான பாதிப்பு உள்ளது.

இலங்கையிலும் இந்நோய் தொற்றுக்கு பலர் ஆளாகியுள்ளனர்

கொறடா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு மட்டும் போதாது மக்களும் அதற்கேற்ப ஒத்துளைக்க வேண்டும். என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது

உலக சுகாதார அமைப்பின் மருத்துவ வல்லுநர் மைக் ராயன் பிபிசி இடம் தெரிவித்தபோது தற்போது நாம் செய்யவேண்டியது யாருக்கெல்லாம் இந் நோய் இருக்கிறதோ இவர்களை எல்லாம் கண்டுபிடிக்க வேண்டும் .

அவர்கள் தனிமைப் படுத்தப்பட வேண்டும் .

அவர்களுடன் தொடர்பு இருந்தவர்களை கண்டுபிடித்து தரப்படுத்தி வைத்து அவதானிக்க வேண்டும்.

இப்போது போடப்பட்டிருக்கும் ஊரடங்கு உத்தரவு எப்படி கண்டுபிடிப்பது தனக்கு நோய் இருக்கும் என சந்தேகிக்கும் ஒருவர் தானாகவே முன்வந்து தன்னை தனிமைப்படுத்தி அவதானிக்க வேண்டும் .

நாம் வைரஸ் பரவலை தடுக்க அடுத்தகட்ட நடவடிக்கை அடியோடு அழிப்பதற்கானதாக இருக்க வேண்டும். என்கிற ராயன் தற்போது உலகிலேயே வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடு இத்தாலி தான்.

இங்கிலாந்திலும் மக்கள் விடுதலை முறையாக பின்பற்றி இல்லை என்றால் சுகாதார நெருக்கடி ஏற்படும் என்று அந்நாட்டு பிரதமர் போரில் ஜான்சன் எச்சரித்துள்ளார் .

இந்நிலையில் மருந்து எப்போது கண்டுபிடிக்கப்படும் என்பது குறித்து அவரிடம் கேட்டபோது பல களங்களில் கொரோணாவிற்கு எதிரான மருந்து கண்டுபிடிப்பது நடந்து வருகிறது . அதே நேரத்தில் நடைமுறையில் சாத்தியம் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். கண்டுபிடிக்கப்படும் என்பது திட்டவட்டமாக தெரிய வேண்டுமானால் நாம் செய்ய வேண்டிய காரியங்களை செய்ய தொடங்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link
Powered by Social Snap