உலகையே அச்சுறுத்தி வரும் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 16,500 ஆக அதிகரித்துள்ளது . அண்டர்வேர்ல்ட், ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை ஷோபியா மைல்ஸின் தந்தை கரோனா வைரஸால் இறந்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டில், எனது தந்தை சில மணி நேரங்களுக்கு முன் மரணமடைந்தார். இறுதியில் என் தந்தையை எடுத்துக்கொண்டது கரோனா வைரஸ் என்று தெரிவித்துள்ளார்.
ஷோபியா மைல்ஸின்