பிரபல நடிசுகாசினியின் மகன் தனிமைப்படுத்தப்பட்டதா என ….

தற்போது தன்னுடைய மகன் தனிமைப்படுத்தப்பட்டதை யிட்டு பிரபல திரைப்பட நடிகையும், இயக்குனர் மணிரத்தினத்தின் மனைவியுமான சுஹாசினி சில தினங்களுக்கு முன் லண்டனில் இருந்து வந்த மகன் எப்படி தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறான் என்ற வீடியோவை வெளியிட்டிருந்தார்.

இதையடுத்து சுஹாசினி தற்போது தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், தமிழ்நாட்டில் உள்ளவர்களிடம் இதை நான் கேட்க விரும்புகிறேன், என் மகன் தனிமைப்படுத்ததலில் இருக்கிறான். இதனால், வெளிநாட்டிலிருந்து வந்த எவரையும், வீட்டிலேயே சுய தனிமைப்படுத்தலையும் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அதைப் பற்றிய விவரங்கள் எனக்கு தேவை, இன்பாக்ஸில் அனுப்புங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதைக் கண்ட இணையவாசி ஒருவர் தங்கள் குடியிருப்பு ஒருவரில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார், அவர் அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பியவர் என்று குறிப்பிட, சுஹாசின் உடனடியாக ஒரு குறிப்பிட்ட போன் நம்பரை கொடுத்து, வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ளும் படி தெரிவித்துள்ளார். இதே போன்று இணையவாசிகள் பலரும் சுஹாசினுக்கு பதில் அனுப்பி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link
Powered by Social Snap