யாழில் கொரோனா தாக்கத்திற்குள்ளாகி உள்ளதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு நபர் தகவல் – யாழ் போதனா வைத்தியசாலை தலைமைப் பணிப்பாளர் வைத்தியர் திரு சத்திய மூர்த்தி ஐயா அவர்கள்…

அனலைதீவில் இருந்து நேற்று ஒருவர் வைத்திய சாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளர். இவர் வெளிநாடு ஒன்றில் இருந்து வந்தவர் . நபருக்கு காச்சல் மற்றும் இருமல் இருந்ததின் காரணமாக யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மக்களே மிக அவதானமாக இருங்கள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link
Powered by Social Snap