ராஜா ராணி புகழ் சஞ்சீவ் வெளியிட்ட அழகிய புகைப்படம்.

சமீபத்தில் அழகான பெண் குழந்தை ஒன்று ஆல்யா மானஸாவிற்கு பிறந்தது. இந்நிலையில்,

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆல்யாவின் கணவர் அழகிய புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அனைவரும் வீடுகளில் மிகவும் பாதுகாப்பாக இருங்கள் என்று குழந்தையின் கையை தாங்கி தாங்கிப் பிடித்துக்கொண்டு சஞ்சீவ் கூறியுள்ளார்.

குறித்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் அதனை வைரலாக்கி வருகின்றனர்.

கொரோனா அச்சத்தில் இந்தியாவே ஊரடங்கு சட்டத்தில் முடங்கியுள்ளது. ஒவ்வொரு பிரபலங்களும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

Kutty Papu ? I request everyone to be at home safe ?

A post shared by sanjeev (@sanjeev_karthick) on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link
Powered by Social Snap