2020ம் ஆண்டு உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரசை போக்க சித்த மருத்துவரான திரு தணிகாசலம் அவர்களின் பருந்துரைப்படி தாங்களாகவே சிகிச்சை செய்யக்கூடிய வகையில் சில மூலிகைச் செடி வகைகளை கூறியிருக்கின்றார். அதன் விபரம் பின்வருமாறு.
ஆரம்பகட்ட அறிகுறி, சளிவந்ததின் பின்னான சிகிட்சை என்பன கூறியிருக்கின்றார். அந்த மூலிகைச் செடிகளை விரைவாக வளர்ப்போம்.