ஊரடங்கு நீடிப்பு பற்றிய விசேட அறிவித்தல்!

யாழ்ப்பாணம்,கொழும்பு,கண்டி,ஹம்பகா,புத்தளம்,களுத்துறை தவிர்ந்த 19 மாவட்டங்களில் இன்று (1) 6 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்கானது மீண்டும் பகல் 2 மணிக்கும் அமுலுக்கு வந்து ஏப்ரல் 6 ஆம் திகதி காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share via
Copy link
Powered by Social Snap