ஓய்வூதியத்தைப் பெறுவதற்காக போக்குவரத்து சேவை

ஓய்வூதியம் பெறுவதற்காக எதிர்வரும் 2 மற்றும் 3ஆம் திகதிகளில் போக்குவரத்து சேவையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. 

Share via
Copy link
Powered by Social Snap