தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தல்

பாராளுமன்றத் தேர்தலை நடாத்தும் திகதி தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்க​லை தீர்ப்பதற்கு உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டலை பெற்றுக்கொள்வது தகுதியானது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு, ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது.

Share via
Copy link
Powered by Social Snap