ஆழ்கடல் மீனவர்களுக்கு எச்சரிக்கை!

ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளில் பயணிக்கும் மீனவர்கள் தமது கடற்றொழில் செயற்பாடுகளுக்கு வேறு மாவட்டங்களின் துறைமுகங்களை பயன்படுத்துவதாயின் தனிமைப்படுத்தல் சான்றிதழ்கள் அவசியமாகும் என கடற்றொழில் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் அனுர ஜயசேகர தெரிவித்துள்ளார்.

புத்தளம் மாவட்டத்திலிருந்து புறப்படும் ஆழ்கடல் படகுகள் திருகோணமலை நீர்கொழும்பு மற்றும் திக்ஓவிட மீன்பிடி துறைமுகங்களை பயன்படுத்துவதாக அவர் கூறுகின்றார்,

புத்தளம் மாவட்டத்தில் கடற்றொழிலில் ஈடுபடும் 650 ஆழ்கடல் படகுககள் 14 மற்றும் 21 நாட்கள் கடலில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share via
Copy link
Powered by Social Snap