சுனைனாவுக்கும், கிருஷ்ணாவிற்கும் கிரீன் சிக்னல்

இயக்குநர் விஷ்ணுவர்தனின் தம்பியான நடிகர் கிருஷ்ணாவும் நடிகை சுனைனாவும் காதலித்துவந்தனர். காதலுக்கு இரு வீட்டிலும் கிரீன் சிக்னல் காட்ட, இப்போது கல்யாணப் பேச்சுவார்த்தைத் தொடங்கியிருக்கிறது. கொரோனா பிரச்னைகள் முடிந்ததும், திருமண நாள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link
Powered by Social Snap