அரச, தனியார் பிரிவுகளை ஆரம்பிக்க வேண்டியது அவசியம் – ஜனாதிபதி!

எதிர்வரும் சில தினங்களில் அரச மற்றும் தனியார் பிரிவுகளை ஆரம்பித்து, அன்றாட செயற்பாடுகளை விரைவாக வழமைக்கு கொண்டுவர வேண்டியது அவசியமானது என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Share via
Copy link
Powered by Social Snap