
கொழும்பு மாநகர சபைக்கு உரித்தான பகுதிகளில் நிறுத்தப்படும் வாகனங்களின் உரிமையாளர்களிடம் இருந்து கட்டணம் அறவிடுவதற்கு யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் அறவிட எந்தவொரு நபருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.