
சீன அரசாங்கத்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ள 393,191 அமெரிக்க டொலர் பெறுமதியான பீ சீ ஆர் உபகரணங்கள் உள்ளிட்ட மேலும் சில மருத்துவ பொருட்களுமன் விமானம் ஒன்று சீனாவின் சங்காய் விமான நிலையத்திலிருந்து இல்ஙகை வந்துள்ளது.
இதில் 20016 பீ சி ஆர் இயந்திரங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் 20064 பீ சி ஆர் இயந்திரங்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.