கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முனைப்பில் முப்பதுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிகள் இடம்பெற்று வருகின்றது.

கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முனைப்பில் முப்பதுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிகள் இடம்பெற்று வருகின்றது. 
 
பிரான்சில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30,000 ஐ நெருங்கிக்கொண்டிருக்கின்றது.  உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா வைரசுக்கு மாற்று மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி தீவிரமாக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் பிரான்சில் 30 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிகள் ‘மிகவேகமாக’ இடம்பெற்று வருகின்றதாக நோயியல் நிபுணர் தெரிவித்துள்ளார். 
 
1,600 நோயாளிகளில் மருந்துகள் சோதிக்கப்பட்டு வருகின்றது எனவும், பல்வேறு கட்ட மருந்துகள் சோதனையிடப்பட்டுள்ளதாகவும் நோயியல் நிபுணர் Florence Ader தெரிவித்துள்ளார். 
 
அதேவேளை, உலகம் முழுவதும் 860 ஆராய்ச்சிக்கள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link
Powered by Social Snap