ஸ்மிருதி வெங்கட்

சத்யராஜ் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘தீர்ப்புகள் விற்கப்படும்’. ஹனி பீ க்ரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தை தீரன் எழுதி இயக்கியுள்ளார். அருண் விஜயுடன் ‘தடம்’ திரைப்படத்தில் நடித்த ஸ்மிருதி வெங்கட் இப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link
Powered by Social Snap