வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ள விடயம்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொற்று சமூக பரவல் நிலையை அடைந்துள்ளதா என்பது குறித்த பரிசோதனைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Share via
Copy link
Powered by Social Snap