குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்..

குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, அரச குடும்பநல சேவை உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சு வழங்கியுள்ள ஆலோசனைகளுக்கமைய, குறிப்பிட்ட வயதெல்லையை பூர்த்தி செய்துள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் வழங்குவதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளதாக , சங்கத்தின் தலைவர் தேவிகா கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்று பரவல் காரணமாக, குழந்தைகளுக்கான தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share via
Copy link
Powered by Social Snap